பவர்புல் ஒர்க்அவுட் செய்யும் இந்த முன்னணி நடிகை யார் என்று தெரிகிறதா?- அட இவங்க தான்
பிரபல நடிகை
நடிகர்களுக்கு இணையாக இப்போது நடிகைகளும் பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்கள்.
வெறும் காதல் காட்சி, நடனம், காமெடி காட்சி என்று நடித்துவிட்டு செல்லும் படங்களை கமிட் செய்வதை தாண்டி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிகைகள் நடிக்கிறார்கள்.
அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நடிகைகள் பலர் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து சாதித்தும் வருகிறார்கள்.
படங்களை தாண்டி பிட்டாக இருப்பது எப்படி, ஹெல்தியாக என்ன சாப்பிடலாம் என்பதை குறித்து எல்லாம் நடிகைகள் நிறைய வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

யார் இவர்
அப்படி இப்போது ஒரு நடிகை பவர்புல் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அவர் வேறுயாரும் இல்லை நடிகை சமந்தா தான்.
மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா ஹெவி ஒர்வுஅவுட் செய்து வருகிறார். இதோ இன்று அவர் வெளியிட்ட புகைப்படங்கள்,