பாண்டவர் இல்லம் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- வருந்தும் ரசிகர்கள்
பாண்டவர் இல்லம்
குருபரன் என்பவரின் கதைக்களத்தில் சன் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் தான் பாண்டவர் இல்லம்.
குடும்பம், காதல், காமெடி, சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக தான் உள்ளது, 1000 எபிசோடுகளை தாண்டி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து கதையில் பல திருப்பங்களுடன் வெற்றிகரமாக ஓடும் இந்த தொடர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
விலகிய நடிகை
தற்போது இந்த தொடரில் இருந்து சொந்த காரணங்களால் ஒரு நடிகை விலகியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை நமக்கு ஏன் விலகினார் என்ற காரணம் நன்கு தெரிந்த நடிகை தான்.
அனுவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் தொடரை விட்டு விலகிவிட்டாராம்.
அவர் இல்லாமல் தொடர் எப்படி, கொஞ்சம் இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் வரலாமே என ரசிகர்கள் சிலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் புகழ் மகேஷ்வரியா இது, படு கிளாமரான போட்டோ ஷுட்- செம வைரல்