பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- அவரே கூறிய காரணம்

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

5 வருடங்களுக்கும் மேலாக அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பான தொடர் முடிந்துவிட்டது.

ஆனால் அதே தொடர் பெயரில் முதல் பாகத்தில் நடித்த சிலரும், புதிய நடிகர்கள் பலரும் நடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த 2ம் பாகம் தந்தை, மகன்களை சுற்றிய கதையாக அமைந்துள்ளது. 

விஜய்யின் கோட் பட புதிய போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விஷயத்தை கவனித்தீர்களா?

விஜய்யின் கோட் பட புதிய போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விஷயத்தை கவனித்தீர்களா?

தற்போது கதையில் சரவணனின் திருமணம் நிகழ்வு நடந்து வருகிறது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- அவரே கூறிய காரணம் | Top Actress Quit Pandian Stores 2 Serial

விலகிய நாயகி

இந்த தொடரில் ராஜியின் சித்தியாக ரிஹானா நடித்து வந்தார். ஆனால் திடீரென சில காரணங்களால் அவர் வெளியேற அவருக்கு பதிலாக தற்போது நடிகை மாதவி நடித்து வருகிறார். 

சீரியலில் விலகியது குறித்து ரிஹானா கூறுகையில், எனது தனிப்பட்ட காரணங்களால் தான் தொடரில் இருந்து விலகினேன்.

கதைப்படி இந்த சீரியல் கேரக்டர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால் என்னால் பிரேக் எடுக்க முடியவில்லை. இதனால் தான் நான் சீரியலில் இருந்து விலக வேண்டியதாக ஆனது என கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- அவரே கூறிய காரணம் | Top Actress Quit Pandian Stores 2 Serial

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US