தமிழ் சினிமாவின் இளம் நாயகியின் சிறுவயது போட்டோ.... யாருனு கண்டுபிடித்தீர்களா....
சிறுவயது போட்டோ
வழக்கமான நாம் பார்த்துக் கொண்டிருக்கும் டிரண்டான விஷயத்தை தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம், வேறுஎன்ன பிரபலங்களின் சிறுவயது போட்டோ.
இப்போது ஒரு பிரபல நாயகியின் கியூட்டான போட்டோ பார்த்ததும் அவர் யார் என்பது சரியாக மக்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள். காரணம் அவர் இப்போது இருக்கும் லுக் சிறுவயதில் இருந்து சுத்தமாக மாறியுள்ளது.
31 வயதாகும் இந்த நடிகை பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியை முறையாக கற்றவர். இவர் 2010ம் ஆண்டு நேவிபால் என்ற போட்டியில் கலந்துகொண்டு கடற்படை ராணி என்று முடி சூட்டப்பட்டார்.
ஹிந்தி படங்களில் முதலில் நடிக்க தொடங்கியவர் பின் தெலுங்கில் அறிமுகமானார்.
தமிழில் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து மக்களின் கவனத்தையும் பெற்றார்.
யார் இவர்
படங்களை தாண்டி இவர் அதிகம் காதல் கிசுகிசுவில் சிக்குகிறார். இதுகுறித்தும் ஒரு பேட்டியில், என்னை பற்றி வரும் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் கூற முடியாது என போல்டாக பேசியிருந்தார்.
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறுயாரும் இல்லை நடிகை சோபிதா துலிபாலா தான்.

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
