இந்த பள்ளிபருவ புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?- டாப் நாயகி, கண்டுபிடிங்க
பள்ளிபருவ புகைப்படம்
நடிகை நயன்தாரா தமிழகத்தின் சொத்தாக மக்களால் கொண்டாடப்படுபவர்.
இப்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஜுன் 9ம் தேதி 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஹனிமூனிற்காக தாய்லாந்து சென்ற அவர்கள் பின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார்கள்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சர்ரோகஸி மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி பெற்றார்கள்.
நடிகை நயன்தாரா
இந்த நேரத்தில் தான் நடிகை நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் இதில் யார் நயன்தாரா என ரசிகர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம், நீங்களும் கண்டுபிடிங்கள் பார்ப்போம்,
கயல் சீரியலில் இருந்து முக்கிய நாயகன் விலகுகிறாரா, TRPக்கு வந்த பிரச்சனை?- ஷாக்கான தகவல்

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
