அடடே செம கியூட்டாக சிறுவயதில் இருக்கும் இந்த நாயகி யார் தெரியுமா?- இவங்க தானா?
பிரபல நடிகை
இந்த நடிகை மலையாள சினிமாவில் இருந்து வந்தவர். தமிழில் அஜித்துடன் படங்கள் எல்லாம் நடித்திருந்தாலும் சரியான ரீச் பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
ஆனால் மலையாளத்தில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார், தமிழ், மலையாளத்தை தாண்டி தெலுங்கு, கன்னடத்திலும் படங்கள் நடித்திருக்கிறார்.
அதிகம் இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகும்.
நடிகை யார்
சித்திரம் பேசுதடி படம் மூலம் நடிக்க தொடங்கியவர் பாவனா. அதன்பிறகு வெயில், தீபாவளி, ஆர்யா, ராமேஸ்வரம் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு பெரிய ரீச் தமிழில் எந்த படங்களும் அமையவில்லை.
2018ம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்தவர் திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார்.
அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்- முழு விவரம்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
