சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த டாப் நாயகி யார் தெரிகிறதா?- அட இவரா?
சிறுவயது புகைப்படம்
பிரபலங்கள் இப்போது பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும் அதற்காக நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.
முக பொலிவுக்கான உணவு, யோகா, ஜிம், மேக்கப் என நிறைய செய்து அழகாக இருக்கிறார்கள்.
சிலர் சிறுவயதில் இருந்தே அதே அழகுடன் இருப்பார்கள், அப்படி தற்போது பிரபல நாயகியின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு யார் இந்த பிரபலம் என்பதே தெரியவில்லை, ஆனால் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
யார் அவர்
அப்படி அந்த நடிகை யார் என தெரியாத ரசிகர்களுக்கு இதோ பதில், அவர் வேறுயாரும் இல்லை நடிகை சாய் பல்லவி தானாம்.
சிறுவயதில் சில தமிழ் படங்கள் நடித்தாலும் மலையாளத்தில் தான் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு தமிழில் தனுஷ், சூர்யா தற்போது சிவகார்த்திகேயன் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி நாயகியாக கலக்கி வருகிறார்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறியவர்கள் இலங்கை தாக்குதலுக்கு ஏன் கள்ள மெளனம்? சீமான் கேள்வி IBC Tamilnadu
