கிளாமர் புகைப்படங்களாக வெளியிட்ட ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் நடிகையின் சிறுவயது போட்டோ- யார் தெரியுமா?
சிறுவயது போட்டோ
சினிமா பிரபலங்கள் என்றாலே எப்போதுமே மக்களுக்கு ஸ்பெஷல் தான்.
அவர்கள் என்ன செய்தாலும் அதனை முக்கியமாக பார்ப்பார்கள். இதனாலேயே சமூக வலைதளங்களில் அதிகம் பிரபலங்கள் குறித்தும், அவர்களை பற்றி நாம் அறியாத விஷயங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அப்படி கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிறது. அப்படி இப்போதும் ஒரு நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
யார் இவர்
தற்போது ஒரு பிரபல நடிகை தனது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்த போட்டோ தான் வைரலாகி வருகிறது.
இவரது தந்தை பிரபல ஒளிப்பதிவாளர், சமீபகாலமாக இவர் அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் வெளியிட்டு அதிகம் பிரபலம் ஆகி வருகிறார்.
விஜய், தனுஷ் போன்ற நடிகர்களுடன் படங்கள் நடித்தாலும் இவர் போட்டோ ஷுட்கள் மூலம் தான் அதிகம் பிரபலம் ஆகி வருகிறார்.
அப்படி யார் என யோசிக்கிறீர்களா, வேறுயாரும் இல்லை நடிகை மாளவிகா மோகனன் தான்.