சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் என்று தெரிகிறதா?... அட இவர்தானா?
சின்னத்திரை
முந்தைய காலகட்டத்தில் வெள்ளித்திரை தான் மாஸ், சின்னத்திரை கலைஞர்களுக்கு ஸ்கோப் இல்லை என கூறப்பட்டது.
இப்போது காலம் அப்படியே மாறிவிட்டது, வெள்ளித்திரை என்னடா நாங்க தான் இப்போது மாஸ் என நிரூபித்துள்ள வருகின்றனர் சின்னத்திரை கலைஞர்கள்.
யார் அவர்
அப்படி இந்த சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு முன்னணி தொகுப்பாளினியாக தன்னை நிரூபித்து வருபவரின் சிறுவயது போட்டோ தான் இப்போது நாம் பார்க்கிறோம்.
இந்த புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார், அவர் வேறு யாரும் இல்லை தொகுப்பாளினி மணிமேகலை தான்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கி விஜய் டிவிக்கு வந்து கலக்கியவர் இப்போது ஜீ தமிழ் பக்கம் வந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மணிமேகலை தான் தனது சகோதரருக்காக இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அவரது பதிவு,

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
