இந்த புகைப்படத்தில் இளையராஜா கட்டிபிடித்து இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Mar 19, 2024 03:00 AM GMT
Report

சிறு வயது புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது என்பது சகஜம் தான். அந்த வகையில் இளம் வயதிலேயே இந்திய சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் பிரபலத்தில் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இளையராஜா கட்டிபிடித்து இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Top Celebrity Childhood Photo With Ilayaraja

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. கடந்த 40 ஆண்டுகளும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் இவருடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கேரளாவில் விஜய்.. ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்! அதிர்ச்சி வீடியோ

கேரளாவில் விஜய்.. ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்! அதிர்ச்சி வீடியோ

இவர் தான்

இளையராஜா கட்டிபிடித்துக்கொண்டிருக்கும் இந்த சிறுவன் வேறு யாருமில்லை இசையமைப்பாளர் அனிருத் தான். ஆம், ரசிகர்களால் ராக்ஸ்டார் என அழைக்கப்படும் அனிருத் தனது சிறு வயதில் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இளையராஜா கட்டிபிடித்து இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Top Celebrity Childhood Photo With Ilayaraja

தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த அனிருத், ஜவான் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் அவருக்கு அதிக வாய்ப்புகள் வரலாம் என பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US