சிறுவயதில் இருக்கும் இந்த இரண்டு நடிகைகள் யார் என்று தெரிகிறதா?- அட இவங்கதானா?

By Yathrika Dec 13, 2023 11:00 AM GMT
Report

சிறுவயது போட்டோ

தமிழ் சினிமாவில் இணையதளத்தில் ஒரு விஷயம் டிரண்ட் ஆகி வருகிறது. அதுஎன்னவென்றால் உங்களுக்கே தெரிந்தது தான், பிரபலங்களின் சிறுவயது போட்டோக்கள் தான்.

நாமும் சினிஉலகம் பக்கத்தில் தினமும் ஒரு பிரபலத்தின் சிறுவயது போட்டோக்களை வெளியிடுகிறோம். அப்படி தற்போது 90களில் கலக்கிய ஒரு பிரபல நடிகையின் சிறுவயது போட்டோ தான் வந்துள்ளது, உடன் அவரது சகோதரியும் உள்ளார்.

அவரும் ஒரு நடிகை தாண்டி ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை, தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

சிறுவயதில் இருக்கும் இந்த இரண்டு நடிகைகள் யார் என்று தெரிகிறதா?- அட இவங்கதானா? | Top Cinema Actresses Childhood Photo

யார் அவர்

இந்த நடிகை வேறுயாரும் இல்லை இடுப்பு அழகால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சிம்ரன் தான் இது, உடன் அவரது சகோதரி.

ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக முதல் படமே செம ஹிட்.

முடிவுக்கு வரும் சரிகமப நிகழ்ச்சி, மீண்டும் வந்தது ஜீ தமிழின் சூப்பர் ஷோ- ரசிகர்களே கொண்டாட தயாரா?

முடிவுக்கு வரும் சரிகமப நிகழ்ச்சி, மீண்டும் வந்தது ஜீ தமிழின் சூப்பர் ஷோ- ரசிகர்களே கொண்டாட தயாரா?

பின் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, வாலி, பஞ்ச தந்திரம், கன்னத்தில் முத்தமிட்டாள் என தொடர்ந்து வெற்றிப்படங்கள் நடித்து வந்த சிம்ரன் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் வராத சிம்ரன் வாரணம் ஆயிரம் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

சிறுவயதில் இருக்கும் இந்த இரண்டு நடிகைகள் யார் என்று தெரிகிறதா?- அட இவங்கதானா? | Top Cinema Actresses Childhood Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US