டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2வில் கலந்துகொண்டுள்ள 8 போட்டியாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ

By Kathick Aug 10, 2025 06:20 AM GMT
Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக கடந்த ஆண்டு துவங்கிய நிகழ்ச்சி டாப் குக்கு டூப் குக்கு. செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள்.

 டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 1 வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சீசன் முடிவை பெற்றதை தொடர்ந்து எப்போது இரண்டாவது சீசன் வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2வில் கலந்துகொண்டுள்ள 8 போட்டியாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ | Top Cooku Dupe Cooku Season 2 Contestants List

இந்நிலையில், டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 பிரம்மண்டமாக வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி ஆரம்பம் ஆகவுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. சிவாங்கி இந்த சீசனில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2வில் கலந்துகொண்டுள்ள 8 போட்டியாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ | Top Cooku Dupe Cooku Season 2 Contestants List

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியே போகும் முக்கிய நடிகை.. TRP-க்கு பாதிப்பு வருமா

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியே போகும் முக்கிய நடிகை.. TRP-க்கு பாதிப்பு வருமா

8 போட்டியாளர்கள் 

மேலும் இந்த இரண்டாவது சீசனில் மொத்தம் 8 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US