விஜய் விமர்சனங்கள் குறித்து இயக்குனர் வெளியிட்ட பதிவு ! அதற்கு லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம்..

By Jeeva May 18, 2022 08:00 AM GMT
Report

லைக் செய்த லோகேஷ் கனகராஜ்  

தமிழ் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அப்படி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒருவர் பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பதிவிட்டு விமர்சித்து இருந்தார். அதற்கு பல வட இந்திய பார்வையாளர்கள் பீஸ்ட் திரைப்படம் குறித்து தொடர் விமர்சனங்களை வைத்து வந்தனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரமே அப்செட் ஆனது, மேலும் பிரபல இயக்குனரான ரத்னா குமார் விஜய்யின் டயலாக் புகைப்படத்தை பதிவிட்டு, விக்ரம் பட பாணியில் "பாத்துக்கலாம்" என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த பதிவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லைக் செய்திருக்கிறார், இதனால் ரசிகர்கள் தளபதி 67 படத்திற்கு இப்போதே உற்சாகமாகி இருக்கிறார்கள்.

  விஜய் விமர்சனங்கள் குறித்து இயக்குனர் வெளியிட்ட பதிவு ! அதற்கு லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம்.. | Top Director Likes Vijay Related Post

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US