ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம், லோகேஷ், வெற்றிமாறன்.. புகைப்படத்துடன் இதோ
ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ஷங்கர்.
இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் ஜெஞ்சர் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நேற்று இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள்.
திரையுலக சேர்ந்த நட்சத்திரங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
ஷங்கர் பிறந்தநாள் பார்ட்டி
இந்நிலையில், நேற்று இரவு நடந்த பார்ட்டியில், திரையுலக சேர்ந்த லோகேஷ் கனகராஜ், விக்ரம், கார்த்திக் சுப்ராஜ். வெற்றிமாறன், லிங்குசாமி, விக்னேஷ் சிவன், ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டு ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
