மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன் என 10 இயக்குனர்கள் சேர்ந்து செய்யும் விஷயம்- சூப்பர் தகவல்

vetrimaaran maniratnam shankar directors
By Yathrika Aug 25, 2021 04:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அந்த லிஸ்டில் மணிரத்னம், ஷங்கர். வெற்றிமாறன், மிஷ்கின் என பலரை கூறிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவருமே தங்களது படங்களில் செம பிஸியாக உள்ளார்கள்.

இதற்கு நடுவில் டாப் இயக்குனர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறார்களாம்.

அவர்கள் Rain On FIlms என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதன்மூலம் திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்களை தயாரிக்க இருக்கிறார்களாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US