வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
பாக்ஸ் ஆபிஸ்
பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் இவ்வளவு வசூல் செய்துவிட்டது, அந்த படம் அவ்வளவு வசூல் செய்துவிட்டது எனும் பேச்சு சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி இருக்கிறது.
லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என்ற பேச்சு சமீபத்தில் பரவலாகவும் பேசப்பட்டது. ஆனால், லியோ படத்தின் மொத்த வசூலும் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து எந்த படம் தமிழில் வெளிவந்த இந்த வசூல் சாதனைகளை எல்லாம் முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில், தமிழில் வெளிவந்து வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த தமிழ் திரைப்படங்களில் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
டாப் 5 லிஸ்ட்
ஜெயிலர் - $23.70 மில்லியன்
லியோ - $23.20 மில்லியன்
2.0 - $22 மில்லியன்
பொன்னியின் செல்வன் 1 - $19 மில்லியன்
கபாலி - $16.24 மில்லியன்

திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri