சன் டிவியில் முடியப்போகும் பிரபல ஹிட் சீரியல்- வருத்தத்தில் ரசிகர்கள்
சன் டிவி
தமிழில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருடங்களுக்க முன்பில் இருந்தே இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது.
பல சாதனைகளை செய்த தொடர்கள் இதில் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என வெற்றிகரமாக நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
முடியும் தொடர்
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்ற அன்பே வா தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.

அந்த விஷயத்தில் மிகவும் சிறந்தவர்கள் யார்?- விஷ்ணுவிஷால், விக்ராந்த் கூறிய பதில், விஜய்-அஜித்தில் யார்?
விரைவில் சரிகமப தயாரிக்கும் 2 சீரியல்கள் சன் டிவியில் தொடங்க உள்ளதாம். அன்பே வா தொடர் முடிவுக்கு வரப்போகிற செய்தி கேட்டு ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளனர்.

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
