சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல்

Report

சன் டிவி

பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போல சீரியல்கள் தான் எங்களது தொலைக்காட்சியின் கண்கள் என கெத்தாக நிறைய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் சன் தொலைக்காட்சி. 

விதவிதமான கதைக்களத்துடன் சீரியல்கள் இருந்தாலும் பெண்களை மையப்படுத்திய சீரியல்களாகவே அதிகம் இருக்கும். இப்போது சன் டிவியில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. 

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் | Top Hit Serials Time Change In Sun Tv

விரைவில் அது முடிவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்து கயல் மற்றும் மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்க உள்ளது, புரொமோவுடன் வெளியாகியுள்ளது.

சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ

சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ

மாற்றம்

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் | Top Hit Serials Time Change In Sun Tv

வரும் திங்கள் முதல் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இரவு 10 மணிக்கும், சிங்கப்பெண்ணே சீரியல் இரவு 9.30 மணிக்கும், ஆடுகளம் சீரியல் இனி பிற்பகல் 3 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US