ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?

By Yathrika Oct 05, 2024 03:50 AM GMT
Report

பிரபல நாயகி

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை தான் இவர்.

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவ ஒருவர். தெலுங்கில் சீதாராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட படங்கள் நடிக்க மிகப்பெரிய ஹிட்டடித்தது.

ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா? | Top Indian Actress Childhood Photo Goes Viral

சன் டிவியில் முடிவுக்கு வந்த சீரியல்... கடைசி நாள் படப்பிடிப்பு போட்டோ இதோ

சன் டிவியில் முடிவுக்கு வந்த சீரியல்... கடைசி நாள் படப்பிடிப்பு போட்டோ இதோ

இவர் சீதாராமம் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

இதனை படித்ததுமே சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

இவர் வேறுயாரும் இல்லை இந்திய சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் மிருணாள் தாகூர் தான். 

ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா? | Top Indian Actress Childhood Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US