2000 - 2025.. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் அதிக வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியல்..
பாக்ஸ் ஆபிஸ்
ஒவ்வொரு திரைப்படத்தின் வசூல்தான் அப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. இந்த ஆண்டு லோகா, காந்தாரா சாப்டர் 1, கூலி, சாவா, மஹா அவதார் நரசிம்மா ஆகிய படங்கள் அதிக வசூலை ஈட்டி டாப் 5ல் உள்ளன.

இதில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்தான் 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இப்படம் உலகளவில் ரூ. 855+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வசூல் விவரம்
இந்த நிலையில், 2000ஆம் தொடங்கி 2025ஆம் ஆண்டு வரை வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் எத்தனை தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளது என்று இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.
- 2000 - மொஹப்பதீன் (Mohabbatein)
- 2001 - கபி குஷி கபி கம் (Kabhi Khushi Kabhie Gham)
- 2002 - தேவதாஸ்
- 2003 - கல் ஹோ நா ஹோ (Kal Ho Naa Ho)
- 2004 - வீர் சாரா (Veer-Zaara)
- 2005 - ப்ளாக் (Black)
- 2006 - கபி அல்விதா நா கெஹ்னா (Kabhi Alvida Naa Kehna)
- 2007 - ஓம் ஷாந்தி ஓம்
- 2008 - ரப் நே பனா தி ஜோடி (Rab Ne Bana Di Jodi)
- 2009 - 3 இடியட்ஸ்
- 2010 - மை நேம் இஸ் கான் (My name is khan)
- 2011 - டான் 2
- 2012 - ஜப் தக் ஹை ஜான் (Jab Tak Hai Jaan)
- 2013 - தூம் 3
- 2014 - பிகே
- 2015 - பஜ்ரங்கி பைஜான்
- 2016 - தங்கல்
- 2017 - சீக்ரெட் சூப்பர்ஸ்டார்
- 2018 - அந்தாதுன்
- 2019 - வார்
- 2020 - தர்பார்
- 2021 - 83
- 2022 - ஆர்ஆர்ஆர்
- 2023 - பதான்
- 2024 - கல்கி 2898 AD
- 2025 - கூலி
இந்த பட்டியலில் தர்பார் மற்றும் கூலி ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள. அவை இரண்டுமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri