சிறுவயதில் மாலை அணிந்து செம கியூட்டாக நிற்கும் இந்த நடிகர் யார் தெரிகிறதா?... பிரபலத்தின் மகன்
சிறுவயது போட்டோ.
சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் சின்னத்திரை செய்திகளுக்கு நடுவில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வலம் வருகிறது.
அப்படி தமிழ் சினிமா பிரபலங்களை தாண்டி மற்ற மொழி பிரபலங்களின் போட்டோக்களும் வெளியாகின்றன. இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம், மெகா நடிகரின் வாரிசு தான்.
இவர்களது குடும்பமே சினிமாவில் கலக்கியவர்கள், கலக்குபவர்கள் தான். அண்மையில் இவர்களது குடும்பத்தில் இருந்து பிரபல நடிகர் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்றதை கோலாகலமாக கொண்டாடினார்கள்.
யார் அவர்
மேலே சொல்லப்பட்ட சில விஷயங்களை படித்ததும் அனைவருமே யார் இவர் என்பது கொஞ்சம் கண்டுபிடித்திருப்பீர்கள். போட்டோவில் மாலை அணிவித்து நிற்கும் நடிகர் வேறுயாரும் இல்லை பிரபல தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் தான்.
அவரது பிறந்தநாளின் போது நடிகர் அல்லு சிரிஷ் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியிருக்கிறார்.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
