தமிழ் சினிமாவின் டாப் சீரியல் நடிகர்கள் யார் யார்?- வைரலாகும் சுற்றும் தகவல்

television vijaytv suntv serials zeetamizh
By Yathrika Jan 05, 2022 12:10 PM GMT
Report

கொரோனா நோய் தொற்று பிரச்சனை வந்த வருடத்தில் இருந்து சினிமாதுறை டல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

படப்பிடிப்புகள் நடப்பது இல்லை, ரிலீஸ் அவது இல்லை அப்படியே முடங்கி இருந்தது. இடையில் தான் நோய் தொற்று தாக்கம் குறைந்தது, எனவே படப்பிடிப்பு ரிலீஸ் வேலைகள் எல்லாம் நடந்து வந்தன.

ஆனால் சின்னத்திரையில் அவ்வளவு பாதிப்பு இல்லை, சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் உடனே அடுத்தகட்ட வேலைகள் தொடங்கின. இப்போது படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் படு சூடாக நடந்து வந்தது, புத்தம் புதிய தொடர்களும் வந்தன.

இந்த நேரத்தில் தான் சமூக வலைதளங்களில் சின்னத்திரை நடிகர்கள் குறித்து ஒரு லிஸ்ட் வைரலாக பரவி வருகிறது. மக்களிடையே அதிக மவுசு கொண்டு சின்னத்திரை நடிகர்கள் யார் யார் என்ற விவரம் தான்.

சரி முதல் 10 இடத்தில் எந்தெந்த நடிகர்கள் உள்ளார்கள் என்ற விவரம் இதோ,

  1. விஷ்ணு (சத்யா)
  2. சிப்பு சூர்யன் (ரோஜா)
  3. விக்ரம் ஸ்ரீ (அன்பே சிவம்)
  4. அக்னி (செம்பருத்தி)
  5. ஸ்ரீகுமார் (வானத்தைப் போல)
  6. நந்தா (கோகுலத்தில் சீதை)
  7. செந்தில் (சரவணன்-மீனாட்சி)
  8. சித்து (ராஜா ராணி 2)
  9. நந்தன் (சித்தி2)
  10. சஞ்சீவ் (கயல்)

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US