சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரிகிறதா?- அட இந்த டாப சீரியல் நாயகிதானா?
சீரியல் நடிகை
சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் டிரண்ட் ஆக ஆரம்பித்து விட்டால் அது தொடர்ந்து சில மாதங்கள் நடக்கும். அப்படி தான் இப்போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன.
இப்போது பிரபல சீரியல் நாயகியின் சிறுவயது கியூட்டான புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வலம் வருகிறது. இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.
அதன்பிறகு தமிழ் சினிமா பிடித்ததால் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்தார். அதன்பிறகு உடனே காஞ்சனா 3 படத்திலும் நடித்தார். இப்போது சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமாகியுள்ளார்.

யார் அந்த நாயகி
அவர் வேறுயாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நாயகியாக நடித்த பிரியங்கா தான்.
தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் சூப்பரான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் கருப்பு நிற கிளாமரான உடையில் ரைசா நடத்திய போட்டோ ஷுட்- புகைப்படங்கள் இதோ