சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த டாப் சீரியல் நடிகை யார் என்று தெரியுமா?- அட இவங்களா?
சீரியல் நடிகை
தமிழகத்தில் சீரியலுக்கான தொலைக்காட்சிகள் என்றால் அது சன், விஜய் மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் தான். முதல் இரண்டு இடங்களில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் TRPயில் இடம்பெறும்.
இது சீரியல்கள் பார்க்கும் மக்களுக்கே நன்றாக தெரியும்.
தற்போது ஒரு டாப் சீரியல் நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
நாயகி யார்
அவர் வேறுயாரும் இல்லை ராஜா ராணி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்து பின் ராஜா ராணி 2 நடித்து சொந்த காரணங்களுக்காக வெளியேறி இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்து வரும் ஆல்யா மானசா தான் இது.
சீரியல் மூலமே அவரது குடும்ப வாழ்க்கையும் அமைந்துவிட்டது, நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதா போட்ட முதல் பதிவு- என்ன கூறியுள்ளார் பாருங்க

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
