சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?
திரையரங்கில் ஒரு படம் வெளியாகிறது என்றால் ரிலீஸிற்கு முன், பின் சில நாட்கள் கொண்டாட்டங்களோடு முடிந்துவிடும். ஆனால் சீரியல் என்பது அப்படியில்லை, ஒவ்வொரு நாளும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு விஷயம்.
எனவே தான் நடிக்க வரும் கலைஞர்கள் படங்களில் வாய்ப்பு கிடைக்க போராடுவதை விட சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.
அப்படி பல மொழிகளில் இருந்து பிரபலங்கள் தமிழ் சின்னத்திரை கால் பதித்து வெற்றிகரமாக நடித்து வருகிறார்கள்.
யார் இந்த நாயகி
அப்படி ஒரு பிரபலத்தின் புகைப்படம் தான் இது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற தொடர் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் ஸ்ரேயா அஞ்சான்.
அந்த தொடரில் தன்னுடன் நடித்த சித்து என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். தற்போது ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இவரது சிறுவயது புகைப்படம் தான் இது,
பிக்பாஸ் பணத்துடன் தனது மகனை சந்தித்த அசீம்- அழகிய தருணத்தின் புகைப்படம் இதோ

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
