ஒரே சீரியல் மூலம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட இந்த சீரியல் நடிகை யார் தெரிகிறதா?
சிறுவயதில் எடுக்கப்பட்ட அனைவரின் புகைப்படங்களும் செம கியூட்டாக இருக்கும்.
பிரபலங்கள் சிறுவயது போட்டோஸ் பார்த்தால் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள், வைரலாக்கி விட மாட்டார்களா...
கொரோனா கால நேரத்தில் இருந்தே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இன்ஸ்டா மற்றும் டுவிட்டரில் அதிகம் வலம் வருகிறது.
சீரியல் நடிகை
அப்படி தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பிரபல சின்னத்திரை நடிகையின் சிறுவயது புகைப்படம் தான் வலம் வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழக மக்களால் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.
அந்த தொடரை தொடர்ந்து ஜீ தமிழ் பக்கம் வந்தவர் சீதா ராமன், நள தமயந்தி தொடர்களில் நடித்தார்.
பின் திருமணம் செய்தவர் சில காரணங்களால் பிரிந்ததாகவும் தெரிகிறது. சமீபத்தில் காளி போன்ற லுக்கில் போட்டோ ஷுட் நடத்தி அனைவரையும் மிரள வைத்தார். இவரின் சிறுவயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
