TRP ல் உச்ச இடத்தை பிடித்த சீரியல்! முக்கிய பிரபலம் இசையமைத்த சீரியல்! இதுவரை வெளிவராத தகவல்!
TRP குறித்து தொலைக்காட்சி ரசிகர்களும் சில விசயங்களை தெரிந்து வைத்துள்ளார்கள். டிவி சீரியல்கள் விசயத்தில் TRP முக்கியமானதாகவும், தொலைக்காட்சிகளுக்கான மக்களின் ஆதரவை மதிப்பீடு செய்யும் தளமாகவும் உள்ளது.
சீரியல்களும் இதனடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறது. இசை இமான் என முதன் முதலாக திரையில் பெயரிடப்பட்டது கிருஷ்ண தாசி சீரியலில் தானாம். அச்சமயத்தில் Peak Time ல் இந்த சீரியல் இடம் பெற்றதாம்.
இது குறித்து இமான் தான் பணியாற்றிய படத்தின் இசை விழாவில் கூறியுள்ளார்.
நம்ம வீட்டுப் பிள்ளை இசை வெளியீட்டு விழா மேடையில் இசையமைப்பாளர் D.இமான்!
— Sun TV (@SunTV) February 13, 2021
நம்ம வீட்டுப் பிள்ளை | Feb 14 | 6.30 PM#SunTV #SunTVThrowback #NVPOnSunTV #NammaVeettuPillai #DImman pic.twitter.com/vebQxSSABP