வரும் திங்கள் முதல் ஜீ தமிழ் சீரியல்களின் புதிய நேரம்.. எந்தெந்த தொடர்கள் பாருங்க

By Yathrika Jun 14, 2025 12:20 PM GMT
Report

சீரியல்கள்

சீரியல்களின் ராஜாவாக இருக்கும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறைய புத்தம் புதிய தொடர்கள், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் களமிறங்கி வருகிறது.

சன் டிவியில் வினோதினி, விஜய் தொலைக்காட்சியில் தென்றலே மெல்ல பேசு என புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ

ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ

நேரம்

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் குறித்த ஒரு தகவல் தான் வந்துள்ளது.

வரும் திங்கள் முதல் ஜீ தமிழ் சீரியல்களின் புதிய நேரம்.. எந்தெந்த தொடர்கள் பாருங்க | Top Serials New Timing Alert In Zee Tamizh

அதாவது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் வரும் திங்கள் முதல் இரவு 9 முதல் 9.45 மணி வரையிலும், சந்தியா ராகம் 9.45 முதல் 10.30 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US