தனது அப்பா கையில் பொம்மை போல உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?

By Yathrika Jun 24, 2025 04:30 AM GMT
Report

ஒரு நல்ல விஷயம் சமூக வலைதளங்களில் வருகிறது என்றாலே அது டிரெண்ட் ஆகிவிடும். 

கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வலம் வருகிறது.

பிரபலங்களும் ஏதாவது ஸ்பெஷல் தினம் வந்தால் சிறுவயதில் அந்த விசேஷ நாட்களில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து விடுகிறார்கள்.

தனது அப்பா கையில் பொம்மை போல உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா? | Top Tamil Actor Childhood Photo Goes Viral

யார் அவர்

தற்போது ஒரு பிரபல நடிகர் தந்தையர் தின ஸ்பெஷலாக தனது அப்பாவுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அடையாளப்படுத்தப்பட்டாலும் மிகப்பெரிய வெற்றி காணும் அளவிற்கு இவருக்கு எந்த படமும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

தனது அப்பா கையில் பொம்மை போல உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா? | Top Tamil Actor Childhood Photo Goes Viral

அவர் வேறுயாரும் இல்லை காதல் என்ற படத்தில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டிய நடிகர் பரத் தான். இவர் தான் தந்தையர் தின ஸ்பெஷலாக தனது சிறுவயது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 

தனது அப்பா கையில் பொம்மை போல உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா? | Top Tamil Actor Childhood Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US