ராஜமௌலியின் பாகுபலி பட வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த முன்னணி தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
எஸ்.எஸ்.ராஜமவுலி
ஹிந்தி என தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில் முன்னணி இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் நான் .ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என அவர் படங்கள் மூலம் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
இப்போது இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக உள்ளது. ஆனால் முன்பு இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில நடிகர்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.
வாய்ப்பை மறுத்த நடிகர்
அந்த வரிசையில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் என்பதை பல பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார்.
இது குறித்து சூர்யா, பாகுபலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரை அணுகியதாகவும் ஆனால், சூர்யா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் அந்த முடிவுக்கு அவர் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், இனி பாராட்டப்பட்ட இயக்குனருடன் இணையும் மற்றொரு வாய்ப்பை இழக்க மாட்டேன் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
