80களில் கலக்கிய பிரபல நடிகையின் சிறுவயது போட்டோ... இது யார் என்று தெரிகிறதா...

By Yathrika Jun 08, 2024 07:40 AM GMT
Report

பிரபல நடிகை

80களில் கலக்கிய பிரபல நடிகைகள் பலர் இப்போதும் சினிமாவில் ஜொலிக்கிறார்கள்.

அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி கணேசன் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என அப்போதைய டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இந்த பிரபல நடிகை.

நடிகர் முரளியின் காதல் கதைக்கும் குஷி படத்திற்கு இப்படியொரு கனெக்ஷன் உள்ளதா?

நடிகர் முரளியின் காதல் கதைக்கும் குஷி படத்திற்கு இப்படியொரு கனெக்ஷன் உள்ளதா?

இவர் சினிமாவில் ஜொலித்த காலத்தில் இவரது தங்கையும் டாப் நாயகியாக வலம் வந்தார். இப்போது இந்த நடிகை பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார், தற்போது டிவி சீரியல்களிலும் நடிக்கிறார்.

80களில் கலக்கிய பிரபல நடிகையின் சிறுவயது போட்டோ... இது யார் என்று தெரிகிறதா... | Top Tamil Actress Childhood Photo Goes Viral

யார் இவர்

மேலே கொடுத்த விவரங்களை படித்ததுமே இந்த நடிகை யார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சிறுவயது போட்டோவில் இருக்கும் நடிகை வேறுயாரும் இல்லை நடிகை அம்பிகா தான். 

80களில் கலக்கிய பிரபல நடிகையின் சிறுவயது போட்டோ... இது யார் என்று தெரிகிறதா... | Top Tamil Actress Childhood Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US