இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உலா வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று கேட்டு பலரும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை ஒரு புதிர் கேள்வியாக வைத்து பதிவு செய்து வருகிறார்கள்.
புகைபடத்தில் இருப்பவர் இவரா
அந்த வரிசையில் தற்போது பிரபல தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகை சமந்தா தான். ஆம், முன்னணி நடிகை சமந்தா தனது தோழிகளுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள்
சமந்தா தற்போது தனது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தா நடிப்பில் அண்மையில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது யசோதா. இதை தொடர்ந்து சகுந்தலம், குஷி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.