பள்ளி பருவ வயதில் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா?
பிரபல நடிகர்
தமிழ் சினிமா ரசிகர்கள் பிரபலங்களின் ஒவ்வொரு விஷயத்தை தெரிந்துகொண்டு வருகிறார்கள்.
சினிமாவிற்குள் வந்தபின் என்ன படம் நடிக்கிறார்கள், சினிமாவிற்கு முன் எப்படி இருந்தார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள்.
அந்த வகையில் தற்போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
அப்படி இப்போதும் பிரபல நடிகரின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
யார் அவர்
இந்த புகைப்படத்தை கொஞ்சம் உற்று பார்த்தாலே தெரியும், இதில் யார் இருக்கிறார் என்று. அவர் வேறுயாரும் இல்லை சாக்லெட் பாயாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகர் ஸ்ரீகாந்த் தான் இது.
கடந்த வருடம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியானது காப்பி வித் காதல் திரைப்படம், ஆனால் அது சரியான வரவேற்பு பெறவில்லை.
Surgery செய்யப்பட்ட பிறகு சீரியல் நடிகை ஆல்யா மானசா நிலைமை எப்படி உள்ளது- அவரது கணவர் வெளியிட்ட தகவல்
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)
சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)