அட சிறுவயதில் கியூட்டாக இருக்கும் இநத நடிகை யார் தெரியுமா?- டாப் நாயகி தான்
பள்ளி பருவ போட்டோ
தமிழ் சினிமா நடிகர்கள் பலரின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ஒருசில நடிகர்களின் புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை, சிலரது முகம் அப்படியே தெரிந்துவிடுகிறது.
அப்படி இப்போது ஒரு நாயகியின் சிறுவயது புகைப்படம் வெளிவந்துள்ளது, அதில் பார்த்த நாயகி செம கியூட்டாக தான் உள்ளார்.
இவர் நாயகி மட்டும் இல்லாது பாடகியாகவும் தன்னை மக்களிடம் அடையாளப்படுத்தியுள்ளார், அவர் பாடிய நிறைய பாடல்களும் செம ஹிட்டாகியுள்ளது.

போட்டோவில் யார்
அவர் யார் என்று கண்டுபிடித்தீர்களா, வேறுயாரும் இல்லை நடிகை ஆண்ட்ரியா தான். அவரது சிறுவயது புகைப்படம் தான் இது. கடைசியாக அவரது நடிப்பில் பிசாசு 2 படம் வெளியாகி இருந்தது.
அடுத்து தமிழில் அவரது கைவசம் ஒரு 6, 7 படங்களும் இருக்கின்றன.

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து வெளியேறிய பின் ஜனனி எடுத்த முதல் போட்டோ ஷுட்- எப்படி உள்ளது பாருங்க
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan