பள்ளி பருவ புகைப்படத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டு இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
டாப் நாயகி
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டெஸ்ட் வைக்கும் வகையில் தினமும் ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் வெளியாகி வருகிறது.
சில பிரபலத்தின் போட்டோ பார்க்கும் போது ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள், நிறைய பிரபலங்களை அடையாளமே காண முடியவில்லை.
அப்படி இப்போதும் தமிழ் சினிமாவை கலக்கிய ஒரு நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கதாநாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என நடிப்பால் இன்னும் கலக்கிக் கொண்டிருப்பவர்.
முக்கியமாக சாமி படங்களில் நடித்து அசத்தியவர், ராஜமாதாவாக இன்றும் நம் மனதில் வாழ்பவர்.
யார் அவர்
கடைசியாக கூறிய சில விஷயங்களை படிக்கும் போதே உங்களுக்கு யார் இந்த பிரபலம் என்று தெரிந்திருக்கும்.
அவர் வேறுயாரும் வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கியவர் இப்போதும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
