சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரிகிறதா?- இந்திய சினிமா கொண்டாடும் பிரபலம்
யார் இவர்
கொரோனா காலத்தில் சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் நிறைய வலம் வர ஆரம்பித்தன. இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள், சிறுவயது போட்டோஸ் என தொடர்ந்து வெளியாகி வந்தது.
இப்போதும் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி இப்போதும் ஒரு பிரபல நடிகரின் சிறுவயது கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அந்த போட்டோவை பார்த்ததும் முதலில் யார் என்று தெரியவில்லை.
ஆனால் இப்போது அவரை தெரியாத சினிமா ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும், இவரது படத்தை இந்திய சினிமா சேர்ந்து கொண்டாடும்.
அண்மையில் ஒரு ஹிட் படத்தை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் நிறைய சாதனை செய்து வருகிறார்.
அவர் வேறுயாரும் இல்லை எவராலும் தொட முடியாத உயரத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான்.

ஜெயிலர் பட புகழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri