தமிழ் சினிமாவின் டாப் 10 இயக்குனர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- யாருக்கு அதிகம் பாருங்க

Report

இயக்குனர்கள் 

ஒரு நாயகனை வெற்றியடைய வைப்பது இயக்குனரின் கதைதான்.

எந்த தான் நடிகருக்காக கூட்டம் கூடினாலும் கதையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போதும் போல காதல், ரொமான்ஸ், நடனம், காமெடி என படங்களை இயக்காமல் இப்போதெல்லம் தமிழ் சினிமா இயக்குனர்கள் வித்தியாசமான கதைகளை இயக்கி சாதித்து வருகிறார்கள்.

5 நாள் முடிவில் பிரபாஸின் சலார் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

5 நாள் முடிவில் பிரபாஸின் சலார் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அதற்கு உதாரணமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி என சமீபத்தில் வெற்றிப்பெற்ற படங்களை கூறலாம். அப்படி தமிழ் சினிமாவில் படங்கள் இயக்கி டாப் இயக்குனர்களாக இருக்கும் 10 இயக்குனர்களின் சம்பள விவரத்தை காண்போம்.

தமிழ் சினிமாவின் டாப் 10 இயக்குனர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- யாருக்கு அதிகம் பாருங்க | Top Tamil Directors Salary Details

சம்பள விவரம்

டாப் 10 லிஸ்டில் இருக்கும் இயக்குனர்களின் சம்பள விவரம் இதோ,

  1. லோகேஷ் கனகராஜ்- ரூ. 50 கோடி
  2. மணிரத்னம்- ரூ. 40 கோடி
  3. ஷங்கர், அட்லீ- ரூ. 30 கோடி
  4. வினோத்- ரூ. 25 கோடி
  5. நெல்சன்- ரூ. 20 கோடி
  6. பா.இரஞ்சித்- ரூ. 20 கோடி
  7. வெங்கட் பிரபு- ரூ. 15 கோடி
  8. வெற்றிமாறன்- ரூ. 10 கோடி
  9. மகிழ் திருமேனி- ரூ. 8 கோடி
  10. மாரி செல்வராஜ்- ரூ. 5 கோடி

இந்த டாப் 10 லிஸ்ட் விவரம் தரத்தின் அடிப்படையில் கூறப்பட்டது அல்ல சம்பள விவரத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் டாப் 10 இயக்குனர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- யாருக்கு அதிகம் பாருங்க | Top Tamil Directors Salary Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US