தமிழகத்தில் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்- முதல் 5 இடத்தில் இந்த படங்கள் தானா?
தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடங்கியதில் இருந்த பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகி வருகின்றன.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் தொடங்கி, தி கிரே மேன், பீஸ்ட், வலிமை, டான், காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், பொன்னியின் செல்வன் பட அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.
இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மாஸான வசூல் வேட்டை நடத்துகிறது, இதுவரை ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தற்போது இப்படம் தமிழகத்தில் ரூ. 185 கோடிக்கு மேல் வசூலித்து தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

டாப் 10 தமிழக வசூல் படங்கள்
சரி பொன்னியின் செல்வனை தாண்டி அடுத்தடுத்து எந்தெந்த படங்கள் டாப் 10ல் இடம்பிடித்துள்ளன என்ற விவரத்தை காண்போம்.
- பொன்னியின் செல்வன்- ரூ. 185 கோடி
- விக்ரம்- ரூ. 183 கோடி
- பாகுபலி 2- ரூ. 155 கோடி
- பிகில்- ரூ. 144 கோடி
- விஸ்வாசம்- ரூ. 140 கோடி
- மாஸ்டர்- ரூ. 138 கோடி
- 2.0- ரூ. 130 கோடி
- மெர்சல்- ரூ. 125 கோடி
- சர்கார்- ரூ. 124 கோடி
- கே.ஜி.எப் 2- ரூ. 120 கோடி
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இவர்தானா, போட்டோவுடன் இதோ