தலையில் பூ வைத்து செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபல தொகுப்பாளினி யார் தெரிகிறதா?
பிரபல தொகுப்பாளினி
தமிழ் சினிமாவில் தொகுப்பாளினி என்று சொன்னதுமே முதலில் டிடியை தான் நியாபகம் வரும், அதன் பிறகே மற்றவர்களை நினைப்போம்.
அப்படி டிடி அடுத்து விஜய் தொலைக்காட்சி நினைத்தால் இப்போதெல்லாம் நியாபகம் வருவது இவரைத் தான்.
பிரபல இசை தொலைக்காட்சியில் பணியாற்றி, பின் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்து பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார். இவர் மட்டும் இல்லாது இவரது கணவரும் சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்றிருந்தார்.
யார் இவர்
இந்த தகவல்களை படித்ததுமே உங்களுக்கு யார் என்று கண்டிப்பாக நியாபகம் வந்திருக்கும், அவர் வேறுயாரும் இல்லை தொகுப்பாளினி மணிமேகலை தான்.
சிறுவயதில் பூ எல்லாம் வைத்து செம கியூட்டாக உள்ளார், இந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் சூப்பர் சூப்பர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்.