தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கும் இந்த நடிகர் யார் என்று தெரிகிறதா?... அவரே தான்
சிறுவயது போட்டோ
பிரபலங்களின் சிறுவயது போட்டோ சமூக வலைதளங்களில் அதிகம் இப்போதெல்லாம் டிரண்ட் ஆகிறது. தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி பிரபலங்களின் புகைப்படங்கள் கூட இப்போது வைரலாகிறது.
அப்படி இப்போது தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கும் ஒரு பிரபலத்தின் சிறுவயது போட்டோ தான் வெளியாகியுள்ளது. இவரது அப்பா பிரபல இயக்குனராவார், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் படங்கள் இயக்கியுள்ளார்.
அதோடு இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகரின் மனைவி கூட தமிழ் மற்றும் மலையாளத்தில் படங்கள் நடித்திருக்கிறார். நடிக்க தொடங்கிய வேகத்திலேயே திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
யார் இவர்
மேலே கூறப்பட்ட சில விஷயங்களை படித்ததுமே யார் இந்த பிரபலம் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள். அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகர் பகத் பாசில் தான்.
இவர் தான் இப்போது டெர்ரரான வில்லனாக தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்து வருகிறார்.