டாக்சிக் திரைப்படத்தின் முன்பதிவு.. முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா!!

By Karthick Raja Aug 26, 2026 06:00 AM GMT
Report

டாக்சிக் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் முன்பதிவு வசூல் விவரம் மற்றும் முதல் நாள் எவ்வளவு வசூல் வரும் என்கிற எதிர்பார்ப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்

டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்

டாக்சிக்

யாஷ் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார். இவருக்கென்று தனி மார்க்கெட் மட்டுமின்றி, உலகளவில் கன்னட சினிமாவிற்கு மாபெரும் மார்க்கெட் திறந்தது. இதன்பின் காந்தாரா 1 & 2 போன்ற படங்களும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன.

டாக்சிக் திரைப்படத்தின் முன்பதிவு.. முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா!! | Toxic Advance Collection And First Day Box Office

இப்படி மிகப்பெரிய இண்டஸ்ட்ரியாக கன்னட சினிமா மாறியுள்ள நிலையில், கன்னடத்தில் இருந்து அடுத்த பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமாக இன்று டாக்சிக் வெளியாகியுள்ளது.

முன்பதிவு

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் முன்பதிவு வசூல் விவரம் வெளியாகும். அந்த வகையில், இன்று வெளியாகியுள்ள டாக்சிக் திரைப்படம் முன்பதிவிலேயே மொத்தமாக ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

டாக்சிக் திரைப்படத்தின் முன்பதிவு.. முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா!! | Toxic Advance Collection And First Day Box Office

முதல் நாள் வசூல்

முன்பதிவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள டாக்சிக் திரைப்படம், முதல் நாள் உலகளவில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்சிக் திரைப்படத்தின் முன்பதிவு.. முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா!! | Toxic Advance Collection And First Day Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US