பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 31, 2026 03:01 AM GMT
Report

பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டாக்சிக் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா BookMyShow மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா BookMyShow மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் லிஸ்ட்

டாக்சிக்

2026-ஆம் ஆண்டு பான்-இந்தியா அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, யஷ் நடிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல் | Toxic Movie 5 Days Box Office Collection

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் சரிவை சந்தித்துள்ளது.

வசூல் விவரம்

இந்நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் டாக்சிக் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 270 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல் | Toxic Movie 5 Days Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US