பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்

By Karthick Raja Sep 03, 2026 03:00 AM GMT
Report

டாக்சிக் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்

இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்

டாக்சிக்

2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்தியா திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் இப்படம் உருவானது. நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி என முன்னணி நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம் | Toxic Movie 8 Days Box Office

பல சர்ச்சைகள் இப்படத்தை சுற்றி இருந்தாலும், படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது குறையவே இல்லை. அப்படி, எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களை டாக்சிக் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த வாரம் வெளியான டாக்சிக் திரைப்படம் 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம் | Toxic Movie 8 Days Box Office

அதன்படி, யஷின் டாக்சிக் திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 325 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகமிக குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US