டாக்சிக் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா!

By Karthick Raja Aug 27, 2026 07:40 AM GMT
Report

டாக்சிக்

யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா, ஹுமா, ருக்மினி, தாரா என இந்தியாவின் முன்னணி நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

டாக்சிக் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா! | Toxic Movie First Day Tamilnadu Box Office

இந்நிலையில் இந்த படம் மிக மோசமான விமர்சனங்களை தான் ரசிகர்களிடம் பெற்று வருகிறது. ஆனாலும் இப்படத்தின் முதல் நாள் வசூலில் எந்த குறையும் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தமிழக வசூல்

அதிலும் தமிழகத்தில் இந்த படம் முதல் நாள் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. பலரும் இந்த படமெல்லாம் இங்கு ஓப்பனிங் வருமா என நினைத்த நிலையில் தமிழகத்தில் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டாக்சிக் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா! | Toxic Movie First Day Tamilnadu Box Office

இது நல்ல வசூல் என்றாலும், இரண்டாம் நாளான இன்று வசூல் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US