நடிகர், தயாரிப்பாளரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! புகைப்படத்துடன் வெளியான துயர செய்தி!
சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி ஜோடி பாடிய ஏ ஏ என்ன மச்சான் என்ற சூப்பர் ஹிட் பாடலை தன்னுடைய சார்லி சாப்ளின் 2 படத்தில் இணைத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான சிவா.
அம்மா கிரியேசன்ஸ் சிவா என பலரும் அடையாளமிட்டு அழைப்பார்கள். 1987 ல் சொல்வதெல்லாம் உண்மை படத்தில் தொடங்கி தற்போது அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படம் வரை பல படங்களை தயாரித்திருக்கிறார்.
பாயும் புலி, கடவுள் இருக்கான் குமாரு, சென்னை 28, அறம், ஆர்.கே.நகர், கணவர் பெயர் ரண சிங்கம் என பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் அவரின் மூத்த சகோதரர் ராமலிங்கம் காலமானதாக புகைப்படத்துடன் சோக செய்தி பதிவிட்டுள்ளார்.
My elder brother passed away at 9.30pm..#ripramalingam Anna pic.twitter.com/vijnLuk0rK
— T Siva (@TSivaAmma) February 11, 2021
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri