ஷாருக் கான் மகள் நடிக்கும் திரைப்படம் ! வாரிசு நடிகர்களுக்கு எதிராக கிளம்பிய ரசிகர்கள்..

By Jeeva May 14, 2022 01:20 PM GMT
Report

சினிமாவில் அறிமுகமாகும் ஷாருக் கானின் மகள்  

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான், இருவருக்கு இருக்கும் இந்தியளவிலான ரசிகர்கள் வட்டம் குறித்து அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இவர் முதன்முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் லைன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த திடீரென சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் மகள் சஹானா கான் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். The Archies என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் தான் சஹானா கான் நடித்துள்ளார்.

அப்படத்தில் சஹானா கானுடன் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் நடித்துள்ளார். இதனால் தற்போது இணையதள வாசிகள் வாரிசு நடிகர்களுக்கு எதிராக #Nepotism என்ற ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

ஷாருக் கான் மகள் நடிக்கும் திரைப்படம் ! வாரிசு நடிகர்களுக்கு எதிராக கிளம்பிய ரசிகர்கள்.. | Trend Against On Shah Rukh Khan Daughter

தமிழ்நாட்டில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் ! மிரளவைக்கும் டான் பட வசூல்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US