புது நேஷ்னல் கிரஷ் இவர்தான்.. ராஷ்மிகா இடம் பறிபோனதா?

By Parthiban.A Dec 10, 2023 01:29 PM GMT
Report

 சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய அள்வில் வசூல் சாதனை செய்து வருகிறது அனிமல் படம். அதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

படம் 650 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பல சாதனைகளை செய்து வருகிறது. ஜவான் போல இந்த படமும் 1000 கோடியை தொடுமா என எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது

இந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் திருப்தி டிம்ரி நடித்து இருந்தார். அவர் ரன்பீருடன் நெருக்கமாக நடித்திருந்த காட்சிகளும் வைரலானது.

புது நேஷ்னல் கிரஷ் இவர்தான்.. ராஷ்மிகா இடம் பறிபோனதா? | Tripti Dimri Is New National Crush After Animal

வசூலில் சாதனை படைக்கும் அனிமல் திரைப்படம்.. இதுவரை இத்தனை கோடியா

வசூலில் சாதனை படைக்கும் அனிமல் திரைப்படம்.. இதுவரை இத்தனை கோடியா

புது நேஷ்னல் க்ரஷ்

தற்போது திருப்தி டிம்ரியை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகிறாரகள். அவரை புது நேஷ்னல் க்ரஷ் என பாலிவுட் மீடியாக்களும் கூறி வருகின்றன. இதற்க்கு முன்பு ராஷ்மிகாவை தான் நேஷ்னல் க்ரஷ் என கூறி வந்தார்கள். அந்த டைட்டில் தற்போது Tripti Dimriக்கு சென்றிருக்கிறாது.

புது நேஷ்னல் கிரஷ் இவர்தான்.. ராஷ்மிகா இடம் பறிபோனதா? | Tripti Dimri Is New National Crush After Animal

Tripti Dimri அனிமல் பட ரிலீஸுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெறும் 6 லட்சம் ரசிகர்களை மட்டுமே வைத்திருந்தார். ஆனால் அனிமல் படத்திற்கு பிறகு ஒரே வாரத்தில் 3.1 மில்லியனை தொட்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் இன்னும் வேகமாக கூடி வருவது குறிப்பிடத்தக்கது. 

புது நேஷ்னல் கிரஷ் இவர்தான்.. ராஷ்மிகா இடம் பறிபோனதா? | Tripti Dimri Is New National Crush After Animal

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US