கிசுகிசுக்கப்படும் காதலனுடன் கோவாவில் அனிமல் பட நடிகை திரிப்டி திம்ரி.. லேட்டஸ்ட் போட்டோஸ்
திரிப்டி திம்ரி
சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த அனிமல் படத்தின் மூலம் பிரபலமானவர் திரிப்டி திம்ரி. கிளாமரில் ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை திரிப்டி திம்ரிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது.
அடுத்ததாக சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிப்டி திம்ரி கமிட்டாகியுள்ளார்.
கிசுகிசுக்கப்படும் காதலன்
நடிகை திரிப்டி திம்ரி Sam Merchant என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகை திரிப்டி திம்ரி தனது விடுமுறை நாட்களை கழிக்க அவருடன் இணைந்து கோவாவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திரிப்டி திம்ரி கோவாவில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..








