த்ரிஷா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ.. விஜய் கட்டிய கோவிலா இது?

By Parthiban.A May 06, 2024 02:11 AM GMT
Report

நடிகை த்ரிஷா தற்போது மீண்டும் கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வர தொடங்கி இருக்கிறார். விஜய் உடன் லியோ படத்தில் நடித்த அவர் அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில் த்ரிஷா நேற்று, மே 4ம் தேதி, தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி இருந்தார்கள்.

த்ரிஷா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ.. விஜய் கட்டிய கோவிலா இது? | Trisha 41 Birthday Celebration Stills

கொண்டாட்டம்

இந்நிலையில் த்ரிஷா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் சாய் பாபா கோவில் புகைப்படமும் இருக்கிறது. அவர் விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு தான் சென்று இருக்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் புகைப்படத்தை பார்க்கும்போது அது வேறு ஒரு கோவில் என்பது தெரியவருகிறது. 


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US