இரவு 2 மணிக்கு எடுத்த காட்சி.. கில்லி படத்தின் அனுபவம் குறித்து நடிகை திரிஷா ஓப்பன் டாக்

By Kathick Jun 10, 2024 06:00 AM GMT
Report

திரிஷா 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

[1XPVVG ]

காணாமல் போன மீனா, மனோஜ் சொன்ன வார்த்தை, பதற்றத்தில் விஜயா- சிறகடிக்க ஆசை சீரியலின் பரபரப்பு புரொமோ

காணாமல் போன மீனா, மனோஜ் சொன்ன வார்த்தை, பதற்றத்தில் விஜயா- சிறகடிக்க ஆசை சீரியலின் பரபரப்பு புரொமோ

திரிஷா - விஜய் கூட்டணியில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் நடந்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா பேசியுள்ளார்.

ஓப்பன் டாக்

"கில்லி படத்தில் லைட் அவுஸ் காட்சி எடுக்கும் போது இரவு 2,3 மணி இருக்கும். காலை 9 மணியில் இருந்து ஷூட்டிங் எடுத்திருந்தோம். நானும் விஜய்யும் தூக்க கலக்கத்தில் தான் நடித்தோம்.

இரவு 2 மணிக்கு எடுத்த காட்சி.. கில்லி படத்தின் அனுபவம் குறித்து நடிகை திரிஷா ஓப்பன் டாக் | Trisha About Ghilli Movie Experience

இது ரொமான்ஸ் காட்சி, ரெண்டு பேரும் தூங்குறீங்க எப்படி எடுக்கிறது ரொம்ப கஷ்டம் என்று இயக்குனர் தரணி கேட்டார். கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ந்து நடித்து வந்தோம்" என நடிகை திரிஷா பேசியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US